சென்னையில் அஞ்சல் குறை தீர்ப்பு நாள்

சென்னையில் அஞ்சல் குறை தீர்ப்பு நாள்
X

கோப்பு படம் : தபால் எடுத்துச் செல்லும் அஞ்சல் ஊழியர். 

சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் வரும் 24.03.2022 (வியாழக் கிழமை) காலை 10.00 மணியளவில் முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடை பெற உள்ளது. சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள்/குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதன் விவரங்களை பி. முருகேசன், முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை 600 001 என்ற முகவரிக்கு 23.03.2022 தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு