9, 10, 11 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர்

9, 10, 11 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர்
X

9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்கவில்லை. தற்போது தான் பள்ளி,கல்லுாரிகளில் உயர் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!