தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்கவேண்டும்-ராமதாஸ்

தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்கவேண்டும்-ராமதாஸ்
X

பாமக நிறுவனர் ராம்தாஸ்-பைல் படம்

பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை தமிழ்நாடு ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது - ராமதாஸ்

ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க, 7 தமிழர் விடுதலை கோப்பில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை தமிழ்நாடு ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை தமிழ்நாடு ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும், அது அவப்பெயரை தேடித்தரும். அந்த நிலையை தவிர்த்து ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க, 7 தமிழர் விடுதலை கோப்பில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!