உதயநிதி ஸ்டாலின் -ஜெயக்குமார் சந்திப்பு

உதயநிதி ஸ்டாலின் -ஜெயக்குமார் சந்திப்பு
X

சென்னையில், வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலினை ஜெயக்குமார் சந்தித்து பேசினார். தேர்தல் களத்தில் கடுமையாக விமர்சித்துக் கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் - உதயநிதி ஸ்டாலின் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக் கொண்டதை அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!