சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு
X

சென்னையில் துவங்கிய 44 வது புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த மாதம் 24ம் தேதி சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல லட்சம் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று இரவு 9 மணியுடன் புத்தகக் காட்சி நிறைவு பெறுகிறது. இதுவரை 9 லட்சம் பார்வையாளர்கள் புத்தகக் கண்காட்சி பார்வையிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பல்வேறு ஊர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த படைப்பாளர்கள், வாசகர்கள் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் புதிய நூல்களும் வெளியிடப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!