சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி
X

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

பிரதமர் மோடி பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று தமிழகம்,புதுச்சேரி வருகிறார். அந்த வகையில் காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் அதன் பிறகு, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்றபின், லாஸ்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.

Tags

Next Story
ai in future agriculture