தமிழகத்தின் கொரோனா பரவல் மோசம்: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் கொரோனா பரவல் மோசம்: ராதாகிருஷ்ணன்
X

தமிழகத்தில் தற்போதைய கொரோனா நிலை அச்சம் தருவதாக , சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறும் போது, தமிழகத்தில் கொரோனா தொற்று சில வாரங்களாக 450 க்கும் குறையாமல் உறுதியாகி வருகிறது. ஹைதராபாத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறித்து எச்சரிக்கை தெரிவித்த அவர், மக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை நிறுத்திவிட்டதாக அதிருப்தி தெரிவித்தார்.

Tags

Next Story