ரஜினிகாந்த்- கமல்ஹாசன் நேரில் சந்திப்பு

ரஜினிகாந்த்- கமல்ஹாசன் நேரில் சந்திப்பு
X

பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனக் களத்தில் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன. அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினிகாந்த்,திடீரென தனது உடல்நிலை சரியில்லாததால் அரசியலுக்கு வரப்போவதில்லை என தெரிவித்தார்.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உடன் திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அரசியல் சூழலில் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்