ஆர்.டி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்

ஆர்.டி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்
X

சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் நாளை ஆர்.டி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தொடர் வைப்புத்தொகை ஆர்.டி கணக்கு தொடங்க, நாளை (பிப் 20 ம் தேதி) சிறப்பு முகாம் நடத்தவுள்ளதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு தொடர் வைப்புத்தொகை கணக்கு தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இதற்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான காலம் 5 ஆண்டுகள் என சென்னை அண்ணா சாலை தலைமை தபால் அலுவலக தலைமை போஸ்ட் மாஸ்டர் வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்