ஃபாஸ்டேக் கால நீட்டிப்பு கிடையாது- நிதின் கட்கரி

ஃபாஸ்டேக் கால நீட்டிப்பு கிடையாது- நிதின் கட்கரி
X

ஃபாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டு விட்டது. இனி கால நீட்டிப்பு கிடையாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சென்னை அடையாறில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.சென்னை - பெங்களூரு இடையே புதிய பசுமைவழிச்சாலை திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது.சென்னை - பெங்களூரு புதிய பசுமைவழிச்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி விரைவில் அடிக்கல் நாட்டுவார்.சுங்கசாவடிகளில் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் ஆகும்.கால நீட்டிப்பு வழங்கப்படாது என நிதின்கட்கரி உறுதியாக தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!