அண்ணா நினைவுநாள்- முதல்வர், துணை முதல்வர் மரியாதை

அண்ணா நினைவுநாள்- முதல்வர், துணை முதல்வர் மரியாதை
X

மறைந்த முன்னாள்முதல்வர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் இன்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

Tags

Next Story
ai future project