காங்கிரஸ் பொதுச்செயலாளராக விஜய்வசந்த் நியமனம்

காங்கிரஸ் பொதுச்செயலாளராக விஜய்வசந்த் நியமனம்
X

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக மறைந்த வசந்தகுமார் எம்.பி-யின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி., வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் மகன்களுக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.பொதுச்செயலாளராக விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாளர் உட்பட மற்ற நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!