/* */

சென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை பாேலீஸ் கண்காணிப்பு தீவிரம்

சென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை  பாேலீஸ் கண்காணிப்பு தீவிரம்
X

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், சென்னையில் பத்தாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

2020ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நாளை 2021 ம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்நிலையில் சென்னையில் 2021 புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல்துறை பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரை சாலைகள் அனைத்தும் இன்று இரவு 10 மணிக்கு மேல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்குள் மூடவும் உத்தரவிட்டுள்ளது.

மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் முற்றிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி அங்கு செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், பைக்ரேஸ் மற்றும் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள மேம்பாலங்களை மூடவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னையில் மட்டும் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிக்க உள்ளனர்.

Updated On: 31 Dec 2020 6:53 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...