செங்கல்பட்டு மாவட்டத்தில் 80,667 பேருக்கு தடுப்பூசி
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |13 Sept 2021 12:36 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 80,667 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 58,801 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 21,866 பேர் செலுத்திக் கொண்டனர்.
இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 80,667 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu