திருப்போரூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

திருப்போரூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
X

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திருப்போரூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் SRL இதயவர்மன் MLA, திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் பேரூர் திமுக செயலாளர் தேவராஜ், விசிக மாவட்ட செயலாளர் சூ.ர.ராஜ்குமார், திமுக மாவட்ட துணை செயலாளர் அன்புசெழியன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார், திருப்போரூர் தெற்கு ஒன்றிய விசிக செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தோழர்கள் இதில் கலந்து கொண்டு சனாதனத்தை வேரறுத்து சனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி உறுதிமொழியேற்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?