/* */

திருப்போரூர் ஒன்றியம் 6 வது வார்டில் 4 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.

HIGHLIGHTS

திருப்போரூர் ஒன்றியம் 6 வது வார்டில் 4 முனைப் போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ஆதிலெட்சுமி, திமுக சார்பில் பாலசுப்ரமணியன், நாம் தமிழர் கட்சி சுகுமார், , அம்மா மக்கள் முன்னேற்றகழகம் சார்பில் சுப்புலெட்சுமி, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருப்போரூர் 6வது வார்டில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றகழகம் ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது

Updated On: 3 Oct 2021 3:52 PM GMT

Related News