திருப்போரூர் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருப்போரூர் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X
திருப்போரூர் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் வாக்கு சேகரிப்பு

திருப்போரூர் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை, தாழம்பூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெண்ணிலா முனுசாமி மற்றும் கிளைக் கழகச் செயலாளர் டி.முனுசாமி பட்டாசு வெடித்து மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.

Tags

Next Story