குவியும் கூட்டம் வியாபாரிகள் கடையடைப்பு..!

குவியும் கூட்டம் வியாபாரிகள் கடையடைப்பு..!
X
திருக்கழுக்குன்றத்தில் 4 நாட்களுக்கு அனைத்து கடைகளை மூடு வதாக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வர்த்தக பகுதியாக அமைந்து சுற்று புற பகுதியினர் இங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிகின்றனர், கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கால் மளிகை காய்கறி என அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10:00 மணி வரை இயங்குகின்றன.

இப்பகுதியில் தொற்று பரவும் நிலையில் பொது மக்கள் கட்டுப்பாடின்றி குவிகின்றனர், எனவே இன்று முதல் 23 ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அனைத்து கடைகளையும் மூடு வதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!