/* */

திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முதல் கூட்டம்

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், முதலாவது கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முதல் கூட்டம்
X

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின்  முதலாவது கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.டி.அரசு தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், 2021 ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்ற, தேர்தலில் ஒன்றிய பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் செலவினங்கள் குறித்த தீர்மானத்தில், ஒன்றியக்குழு ஒப்புதல் பெறப்பட்டது.

இதில், திமுக ஒன்றியக்குழு துணை தலைவர் பச்சையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமளா, லீமா ரோஸ் ஒன்றிய மேலாளர் துரைவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு