கொரொனாவை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்

கொரொனாவை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்
X
திருப்போரூரில் கொரொனாவை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 50 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் கொரோனா நோய் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்/ தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மருந்து உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கொரோனா நோய் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!