திருப்போரூர்: விசிக முன்னிலை

திருப்போரூர்: விசிக முன்னிலை
X

செங்கல்பட்டு மாவட்ட, திருப்போரூர் சட்டமன்ற தொகுதிகளில் 26வது சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் உள்ளன.. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவர படி

விசிக எஸ் எஸ் பாலாஜி = 83542

பாமக கே . ஆறுமுகம் = 79438

அமமுக கோதண்டபாணி = 6579

நாம் தமிழர் மோகன சுந்தரி = 17835

மக்கள் நீதி மய்யம் லாவண்யா = 7138

நோட்டா = 1746

மொத்த வாக்குகள் = 198494

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!