ஒரே கல்லுரியில் 5 பேருக்கு கொரானா பாதிப்பு

ஒரே கல்லுரியில் 5 பேருக்கு கொரானா பாதிப்பு
X

தாம்பரம் அருகே பொத்தேரியில் தனியா பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு ஹாஸ்டலில் தங்கியிருந்து படிக்கும் மாணவா்கள் சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவா்களுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் 4 மாணவா்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அத்தோடு அதே மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டா் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாணவா்கள், டாக்டா் உட்பட 5 பேரையும் அதே கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சையளிக்கின்றனா்.

Tags

Next Story