சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி
X
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது.
சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தங்கியிருக்கும் விடுதி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று 139 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இன்றும் நேற்றும் இதுவரை 400 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலரது முடிவுகள் நாளை வர உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture