தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்பு

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்பு
X

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தாம்பரம் காவல் ஆணையர் ரவி அவர்கள் ஓய்வு பெற்ற நிலையில், காவல் ஆணையராக அமல்ராஜ் அவர்கள் இன்று சோழிங்கநல்லூர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக ஆணையர் அலுவலகத்திற்கு அவர் வருகை புரிந்த போது அணிவகுப்பு மரியாதையோடு வரவேற்றனர். பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டு காவல் துறையினர்களுக்கு அறிவுரை வழங்கினார். கமிஷனராக பொறுப்பேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு, போக்குவரத்தை குறைப்பது, குற்றங்களை தடுப்பது, பொதுமக்கள் பாராட்டும் படியாக செயல்பட முயற்சி செய்வோம் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!