தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் ஆயிரம் சதுரடியில் 277 அட்டைகளில் அப்துல்காலமின் புகைப்படம்

தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் ஆயிரம் சதுரடியில் 277 அட்டைகளில் அப்துல்காலமின் புகைப்படம்
X

மாணவர்கள் வரைந்த பிரம்மாண்ட அப்துல்கலாம் படம்

தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் ஆயிரம் சதுரடியில் 277 அட்டைகளில் அப்துல்காலமின் பிரம்மாண்டமான புகைப்படத்தை மாணவர்கள் வரைந்து சாதனை படைத்துள்ளனர்

தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் சதுரடியில் 277 சார்ட்களில் அப்துல்கலாமின் பிரமாண்டமான புகைப்படத்தை கல்லூரி மாணவர்கள் வரைந்திருந்தனர்.

இதனை கல்லூரி குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் நேரில் பார்வையிட்டார். மேலும் இதனை வரைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ரூ.10 ஆயிரம் காசோசலை வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் சாய்ராம் கல்லூரி குழும தலைவர் சாய்பிரகாஷ்

தொடங்கி வைத்தார். மேலும் கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவும் சாய் ராம் பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!