இரண்யசித்தி ஊராட்சி தலைவர் தேர்தலில் சுந்தரி வெற்றி

இரண்யசித்தி ஊராட்சி தலைவர் தேர்தலில் சுந்தரி வெற்றி
X

இரண்யசித்தி ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற சுந்தரி

இரண்யசித்தி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் சுந்தரி வெற்றிப் பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் இரண்யசித்தி ஊராட்சி தலைவர் பதவிக்கு சுந்தரி, காஞ்சனா, முனியம்மாள் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் சுந்தரி அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 20ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி