சித்தாமூர் ஒன்றியம் 6வது வார்டில் 4 முனைப்போட்டி
X
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.விஜயலெட்சுமி
By - Magizh Venthan,Repoter |30 Sept 2021 10:30 PM IST
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கிரிஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயலெட்சுமி, நாம் தமிழர் கட்சி சார்பில் க.விஜயலெட்சுமி, சுயேட்சை வேட்பாளராக கலையரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
6வது வார்டில் 4 முனை போட்டி என்பதால் ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu