சித்தாமூர் ஒன்றியம் 2வது வார்டில் 5 முனைப்போட்டி

சித்தாமூர் ஒன்றியம் 2வது வார்டில் 5 முனைப்போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பூபதி,

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப்போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பூபதி, திமுக சார்பில் ஜனனி, தேமுதிக சார்பில் பொன்னுசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் விஸ்வநாதன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேல்முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2 வது வார்டில் 5முனை போட்டி என்பதால் ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!