/* */

சித்தாமூர் ஒன்றியம் 11 வது வார்டில் மும் முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மும் முனைப்போட்டி நிலவுகிறது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் மகாலட்சுமி, காங்கிரஸ் கட்சி சார்பில் செந்தமிழ், சுயேட்சை வேட்பாளர் கலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சித்தாமூர் 11 வது வார்டில் திமுக கூட்டணியில் காங்கிஸ் கட்சியிம், அதிமுகவும் நேரடியாக மோதுகிறது. இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் காங்கிரசார், அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 1 Oct 2021 11:58 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  2. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  3. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  4. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  5. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  6. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  7. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  8. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!