சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் சூறாவளி பிரசாரம்

சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் சூறாவளி பிரசாரம்
X
தமிழக சட்டமன்ற தேர்தல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. இதனையொட்டி, சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்

தமிழக சட்டமன்ற தேர்தல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. இதனையொட்டி, சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லுர் தொகுதிகுட்பட்ட சித்தாலபாக்கம் பகுதிகலில் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி பிரசாரம் செய்தார் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்.

இவரை ஆதரித்து தலைமை திட்ட குழு உறுப்பினர் பாலவக்கம் சோமு, தலைமை பொது குழு உறுப்பினர் துரைப்பாக்கம் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் ப.ரவி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எழில் பாண்டியன் ஆகியோர் பகுதி முழுவதும் கட்சியின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதி கூறி வாக்குகளை சேரித்தனர்.

அப்போது வேட்பாளர் கலைக்சன், கரைப்சன், கட்டிங் இல்லாத ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் தான் என்று கூறினார். மற்றும் வட்ட, பகுதி கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு வீடு, வீடாக, வீதி, வீதியாக சென்று ஓட்டுனை சேகரித்தனர்.

Tags

Next Story
ai marketing future