சோழிங்கநல்லூர்: அதிமுக சுயேட்சை வேட்பாளர் வார்டு 5 ல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

சோழிங்கநல்லூர்: அதிமுக சுயேட்சை வேட்பாளர் வார்டு 5 ல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரித்த சசிகுமார்.

சோழிங்கநல்லூறில் அதிமுக சுயேட்சை வேட்பாளர் வார்டு 5 ல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் நடைபெற இருக்கின்ற ஊள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பப்பு என்கிற சசிகுமார் அதிமுக சார்பில் ஏணி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேங்கைவாசல் ஊராட்சி வார்டு 5 ல் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பொது மக்களை நேரில் சந்தித்து தனது ஏணி சின்னத்திற்க்கும் தனது அணி சார்பில் வார்டு 5 ல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பாரதியம்மாளுக்கு அஞ்சல் பெட்டி சின்னதிற்க்கும் வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!