மீன் கடையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

மீன் கடையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
X

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரில் மீன்கடையில் மீன் வகை பெயர்களை கூறி வாக்குகளை சேகரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர், வேட்டுவாகேணி, பகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன் , 196 வட்ட அவை தலைவர்.டி.சகாயம் வட்ட கழக செயலாளர் சிவலிங்கம் , அம்மாபேரவை பகுதி துணை செயலாளர் ஆ.ர் .குமார் , ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது மீன் கடை ஒன்றில் மீன்வகை பெயர்களை கூறி வாக்குகளை சேகரித்தார்.இதில்,கூட்டணி கட்சி தொண்டர்களும் பொது மக்களும் மலர் தூவி மாலை அணிவித்து ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பை அளித்து மற்றும் கட்சி நிர்வாகிகள் தொன்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in agriculture challengs