கானத்தூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் பரிமளா வெற்றி

கானத்தூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் பரிமளா வெற்றி
X

கானத்தூர் ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற பரிமளா

கானத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பரிமளா வெற்றிப் பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் கானத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு பரிமளா, குமுதா, காஞ்சனா தேவி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் பரிமளா அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 20ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!