/* */

தாம்பரம் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

தாம்பரம் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
X

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பகுதியில் உள்ள கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 20 லட்சத்துக்கு மேலான மருத்துவ உபகரணங்களை வழங்கினார். தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர்:

திமுக தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பன்னோக்கு மருத்துவமனை சென்னையை சுற்றி அதிகம் இருப்பதால் தாம்பரம் பகுதியில் ஒரு பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்ததால் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவர் ஓம் சக்தி செல்வமணி, மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 7 Jun 2021 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா