/* */

பல்லாவரத்தில் 24ஆம் ஆண்டு ஐயப்ப 18 ஆம் படிபூஜை திருவிழா

ஜமீன் பல்லாவரம் பச்சையம்மன் ஆலயம் அருகே 24ஆம் ஆண்டு ஐயப்ப 18 ஆம் படிபூஜை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

பல்லாவரத்தில் 24ஆம் ஆண்டு ஐயப்ப 18 ஆம் படிபூஜை திருவிழா
X

செங்கல்பட்டு மாவட்டம், ஜமீன் பல்லாவரம் பச்சையம்மன் ஆலயம் அருகே ஓவ்வொரு ஆண்டும் ஐயப்ப பூஜை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு 24 வது ஆண்டை முன்னிட்டு ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் நிர்வாகிகள் விநாயகம், ராஜா தலைமையில் ஐயப்ப பூஜையை கொண்டாடினர்.

மிக பிரம்மாண்டமாக ஐயப்ப பூஜையில் 18 படிகள் அமைக்கப்ட்டு ஐயப்ப பக்தர்கள் பக்தி பாடல் பாடி 18 ஆம் படி பூஜை செய்து ஐயப்ப பூஜை திருவிழா கொண்டாடபட்டது.

ஐயப்ப பூஜையில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

Updated On: 21 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா