பம்மல் பகுதியில் அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

பம்மல் பகுதியில் அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
X
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் பகுதிகளில் அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ம.கரிகாலன் ஆலோசனையின்படி, பம்மல் நகர செயலாளர் ஜெயகோபி முன்னிலையில், தாம்பரம் மாநகராட்சியில் 7வது வார்டில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் இரா.லோகநாதன், பம்பல் நகரம் முத்துசாமி தெரு, சேரன் தெரு, தேவராஜ் தெரு, வீரமாமுனிவர் தெரு உள்ளிட்ட பகுதியில், வீதிவிதியாக சென்று பொதுமக்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். வாக்குசேகரிப்பில் போது கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!