அச்சிறுபாக்கம் சுங்கச்சாவடியில் சசிகலாவிற்கு அமமுகவினர் வரவேற்பு

அச்சிறுபாக்கம் சுங்கச்சாவடியில் சசிகலாவிற்கு அமமுகவினர் வரவேற்பு
X

சசிகலாவிற்கு வரவேற்பு அளித்த அமமுகவினர்

தேவர் பூஜைக்கு செல்லும் சசிகலாவிற்கு அச்சிறுபாக்கம் சுங்கச்சாவடியில் அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்

செங்கல்பட்டு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய கழகத்தின் சார்பில் வெளியம்பாக்கம் ஒன்றிய செயலாளர் அருண் தலைமையில் தேவர் பூஜைக்கு செல்லும் சசிகலாவிற்கு அச்சிறுபாக்கம் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளித்தனர் .

அப்போது ஒன்றிய கழக இணைச் செயலாளர் எஸ்.காஞ்சனா, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் டோல்கேட் சேட்டு, பேரூர் கழக அவைத்தலைவர் காசிநாதன், பேரூர் கழக இணைச் செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் பால்ராஜ், ஊராட்சி கழக செயலாளர் சிவலிங்கம், உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!