அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது

அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது
X
அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தின் 534/2014 வழக்கில் தேடப்பட்டு வந்த கொலை குற்றத்துக்கான குற்றவாளி உத்தமநல்லூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன், மற்றும் 259/2013 வழக்கில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி இந்தலூர் கிராமத்தை சேர்ந்த ராஜா ஆகிய இருவரையும் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் ஜா.இளவரசன் தலைமையில் கொண்ட போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture