டாஸ்மாக் மதுபான கடையில் திடீர் சோதனை

டாஸ்மாக் மதுபான கடையில் திடீர் சோதனை
X

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை அரசு மதுபான கடை கடையில் நம்பர் 4404,ல் தேர்தலைஒட்டி சிறப்பு டாஸ்மாக் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் துணை ஆட்சியர் செல்வகுமார் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் மதுபான இருப்பு, கூடுதலான விலைக்கு மதுபானங்கள் விற்பனை, தேர்தல் சமயத்தில் விற்பனை அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து சோதனை மேற்கொண்டனர்.

Tags

Next Story