புதுப்பேட்டை முத்தாலம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

புதுப்பேட்டை முத்தாலம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
X

புதுப்பேட்டை முத்தாலம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள புதுப்பேட்டை முத்தாலம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள மதுரா புதுப்பேட்டை கிராமத்தில் வீற்றிருக்கும் கற்பக விநாயகர் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ செல்லியம்மன், மற்றும் ஸ்ரீகிருஷ்ணர், ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புதுப்பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india