மதுராந்தகம் ஒன்றியம் 6 வது வார்டில் 4 முனைப்போட்டி

மதுராந்தகம் ஒன்றியம் 6 வது வார்டில் 4 முனைப்போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் மல்லிகா.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கற்பகம், திமுக சார்பில் மல்லிகா, சுயேட்சை வேட்பாளர்கள் தேவி, தமிழ்குமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 6 வது வார்டில், திமுக, அதிமுக ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
வீட்டிலே விவசாய கல்வி: Online Agricultural Training மூலம் உங்க Career-ஐ மாத்துங்க!