லத்தூர் ஒன்றியம் 13 வது வார்டில் 5 முனைப் போட்டி

லத்தூர் ஒன்றியம் 13 வது வார்டில் 5 முனைப் போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணியம்மாள்.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 13 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கண்ணியம்மாள், திமுக சார்பில் பர்வதம், அம்மா மக்கள் முன்னேற்றகழகம் சார்பில் ராதிகா, தேமுதிக சார்பில் செல்வி, நாம் தமிழர் கட்சி ரம்யா, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

லத்தூர் 13 வது வார்டில், திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் அனல் பறக்கிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!