மதுராந்தகம் ஒன்றியம் 11வது வார்டில் திமுக –அதிமுக நேரடி மோதல்

மதுராந்தகம் ஒன்றியம் 11வது வார்டில் திமுக –அதிமுக நேரடி மோதல்
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக நேரடியாக மோதிக் கொள்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் நளினி, திமுக சார்பில் லதாஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 11வது வார்டில், அதிமுக, திமுக இடையே மட்டும் போட்டி நிலவுவதால், அங்கு பிரசாரம் அனல் பறக்கிறது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?