செங்கல்பட்டு மாவட்டத்தில் 22ம் தேதி 93 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 22ம் தேதி 93 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 22ம் தேதி மட்டும் புதிதாக 93 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 107 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1056 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
இந்த வகை ஜூஸ் மட்டும் போதும்..! நுரையீரல பளிச்சுனு சுத்தம் செஞ்சிரும்..என்னேனு பாக்கலாமா?