செங்கல்பட்டு மாவட்டத்தில் 27ம் தேதி 90 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 27ம் தேதி 90 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 27ம் தேதி மட்டும் புதிதாக 90 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 104 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 976 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ஆப்பிளில் புதிய மேக் மாடல் டேப்லெட்டுகளை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்