செங்கல்பட்டு மாவட்டத்தில் 17ம் தேதி 88 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 17ம் தேதி 88 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 88 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 102 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1088 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?