செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 606 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்