செங்கல்பட்டு மாவட்டத்தில் 8ம் தேதி 103 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8ம் தேதி 103 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 103 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 102 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஓருவர் இறந்துள்ளார், 1175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story