ஈ.சி.ஆர் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது

ஈ.சி.ஆர் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது
X
ஈ.சி.ஆர் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன் தினம் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், மேலும் காட்டுக்கரணை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை வயது 60 என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவர்களில் 2 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!