/* */

தேர்தல் பாதுகாப்பு அறையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு

தற்காலிக தேர்தல் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் உட்கட்டமைப்பை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தேர்தல் பாதுகாப்பு அறையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு
X

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 6 மற்றும் 9ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் உட்கட்டமைப்பை இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ஆ. ராகுல்நாத் காலாண்டுக்கான ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், தேர்தல் வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 2 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  2. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  3. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  6. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  8. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  9. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?